
புதுமண தம்பதி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
கலப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Feb 2023 9:00 PM
புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
ஹாவேரி அருகே, காதல் விவகாரத்தில் புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
22 Dec 2022 9:05 PM
ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு விடுத்த கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ராணுவ அதிகாரிகள்!
கேரளாவில் வசிக்கும் ஒரு புதுமண தம்பதியினர் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள ராணுவத்தினரை அழைத்துள்ளனர்.
22 Nov 2022 5:15 AM
தண்டையார்பேட்டையில் சோகம்: திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை
திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Oct 2022 3:59 AM
விருந்துக்கு வந்த புதுமண தம்பதி: ஆற்றில் குளிக்க சென்ற போது நேர்ந்த கொடுமை...!
தேனி அருகே விருந்துக்கு வந்த புதுமண தம்பதி ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
16 Oct 2022 10:05 AM
தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை வெறிச்செயல்
எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 26 நாளில் புதுமண தம்பதியை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
26 July 2022 1:32 AM
புதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மை
வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது.
10 July 2022 1:30 AM
கொச்சின் விமான நிலையத்தில் புதுமண தம்பதி - வைரலாகும் க்ளிக்!
கொச்சின் விமான நிலையத்தில் விக்னேஷ்சிவன் நயன்தாரா ஜோடி கைகோர்த்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
13 Jun 2022 7:13 AM
திருமணமான 5 மாதத்தில் சோகம்: புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
4 Jun 2022 9:02 AM