
மகா கும்பமேளா: பஸ்-லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 18 பேர் காயம்
மா கும்பமேளாவிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 Feb 2025 6:36 AM
மினி வேன் டயர் வெடித்து சாலையில் கொட்டிய மீன்கள் - அள்ளி சென்ற பொதுமக்கள்
சாலையில் கொட்டிய மீன்களை அப்பகுதி மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு அள்ளி சென்றனர்.
6 Feb 2025 10:00 AM
தெலுங்கானா: சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் பலி
சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
28 Jan 2025 11:52 AM
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீசார் உள்பட 4 பேர் பலி
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
13 Jan 2025 5:40 AM
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
8 Jan 2025 9:54 AM
ஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி
சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 9:15 AM
மராட்டியத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
28 Nov 2024 10:10 AM
உ.பி.: ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் பலி
ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
27 Nov 2024 6:07 AM
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
15 Nov 2024 5:52 AM
டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
டயர் வெடித்து கார் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Oct 2024 5:24 AM
சாலை விபத்தில் 9 பேர் படுகாயம் - ஒருவருக்கு இரு கால்களும் முறிந்த சோகம்
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Sept 2024 4:58 AM
சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
12 Oct 2023 6:25 AM