நேட்டிவா விருது வென்ற கொட்டுக்காளி திரைப்படம்

நேட்டிவா விருது வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ‘நேட்டிவா’ விருதை வென்றுள்ளது.
1 Dec 2024 5:03 PM IST
நந்தனும், கொட்டுக்காளியும் களைகளுக்கிடையில் முளைத்த விளை பயிர்கள் - இயக்குனர் தங்கர் பச்சான்

நந்தனும், கொட்டுக்காளியும் களைகளுக்கிடையில் முளைத்த விளை பயிர்கள் - இயக்குனர் தங்கர் பச்சான்

வணிகத் திரைப்படங்கள் மக்களின் ரசனையை வளராமல் பார்த்துக் கொண்டதுடன் அடுத்தடுத்தத் தலைமுறைகளையும் சினிமா நடிகர்களிடம் சிக்க வைத்துவிட்டது என்று இயக்குனர் தங்கர் பச்சான் குற்றம் சாட்டியுள்ளார்.
17 Oct 2024 8:44 PM IST
நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

நாளை (செப்டம்பர் 27) எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
26 Sept 2024 5:27 PM IST
 லாபத்தா லேடீஸ்-க்கு பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம் - வசந்தபாலன்

" லாபத்தா லேடீஸ்-க்கு பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம்" - வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன் லாபத்தா லேடீஸ் படத்திற்கு பதிலாக இந்த திரைப்படங்களை அனுப்பியிருக்கலாம் என தனது கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
24 Sept 2024 6:00 PM IST
ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்... என்னென்ன தெரியுமா?

ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்... என்னென்ன தெரியுமா?

2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கு 6 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
23 Sept 2024 3:11 PM IST
கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற கொட்டுக்காளி திரைப்படம்

'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம்

பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படம் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்றுள்ளது.
23 Sept 2024 1:23 PM IST
Kottukkaali: OT T Release Date Announced

'கொட்டுக்காளி': ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூரி நடித்த 'கொட்டுக்காளி' படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது
14 Sept 2024 6:26 PM IST
சூரியின் கொட்டுக்காளி படத்தை பாராட்டிய சீமான்

சூரியின் 'கொட்டுக்காளி' படத்தை பாராட்டிய சீமான்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
26 Aug 2024 9:36 PM IST
நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்

நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்

நாளை (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்த ஒரு பார்வை.
22 Aug 2024 2:23 PM IST
கொட்டுக்காளி அர்த்தம் என்ன? - படக்குழு பகிர்ந்த பதிவு

'கொட்டுக்காளி' அர்த்தம் என்ன? - படக்குழு பகிர்ந்த பதிவு

நடிகர் சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
22 Aug 2024 7:07 AM IST
Kamal Haasan praised Kottukkaali after watching Its a ghost story

'இது பேய் கதைதான்' - 'கொட்டுக்காளி' படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய கமல்ஹாசன்

'கொட்டுக்காளி' படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
21 Aug 2024 1:33 PM IST
கொட்டுக்காளி திரைப்படத்தை விருதுக்கான திரைப்படம் என்று ஒதுக்கிவிடாதீர்கள் - நடிகர் சூரி

'கொட்டுக்காளி' திரைப்படத்தை விருதுக்கான திரைப்படம் என்று ஒதுக்கிவிடாதீர்கள் - நடிகர் சூரி

'கொட்டுக்காளி' மாதிரியான நல்ல திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள்தான் நல்ல ஆதரவைத் தர வேண்டும் என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.
21 Aug 2024 5:12 AM IST