
புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ.40 லட்சம் பறிமுதல் - வாலிபர் கைது
புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் ரூ.40 லட்சம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2022 11:07 PM
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.12 கோடி நகைகள், பணம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.12 கோடி நகைகள், பணம் பறிமுதல் செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Nov 2022 9:28 PM
குஜராத்தில் காங்கிரஸ் பிரமுகரின் வாகனத்திலிருந்து ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்..!
குஜராத்தின் சூரத் நகரில் காங்கிரஸ் பிரமுகரின் வாகனத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Nov 2022 4:39 PM
கார் மற்றும் வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கில் 4 பேர் கைது
கார் மற்றும் வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கில் 4 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2022 8:08 AM
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநில வாலிபர்களிடம் ரூ.1¾ கோடி பறிமுதல் - கஞ்சா சோதனையில் சிக்கியது
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கஞ்சா சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஆந்திர மாநில வாலிபர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்து இருந்த ரூ.1¾ கோடியை பறிமுதல் செய்தனர்.
1 Oct 2022 3:54 AM
பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் பணம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுராந்தகத்தில் இயங்கி வரும் பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Sept 2022 8:41 AM
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது - நகை, பணம் பறிமுதல்
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Sept 2022 9:29 AM
சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.37 லட்சம் பணம் பறிமுதல்; வருமான வரித்துறையினர் விசாரணை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.37 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 Aug 2022 5:54 AM
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் பறிமுதல்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28 Aug 2022 7:45 AM
பீகார்: அரசு பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
பீகாரில் அரசு பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கில் பணம் ,நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
27 Aug 2022 11:44 AM
எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணம் பறிமுதல்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
8 Aug 2022 10:48 AM
சென்னை: ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
7 Aug 2022 10:06 PM