இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
20 July 2024 9:43 PM ISTஅரசுப் பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் தேவை - ஜி.கே.வாசன்
பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
13 Jun 2024 1:47 PM ISTஅரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 May 2024 3:29 PM ISTகாலாவதியான அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
காலாவதியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 May 2024 5:45 PM ISTஅரசுப் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - சீமான்
அரசுப் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
6 March 2023 2:27 PM IST