எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
11 July 2024 8:39 AM GMTஇந்திய எல்லைக்குள் சீனா ராணுவ தளம் கட்டி வருகிறது: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
இந்திய எல்லைக்குள் சீனா எப்படி ராணுவ முகாம் அமைக்க முடியும்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
8 July 2024 4:59 AM GMTசீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது - 5,700 பேர் இடமாற்றம்
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
6 July 2024 11:26 AM GMTசோதனையின்போது திடீரென சீறிப் பாய்ந்து மலையில் மோதிய ராக்கெட்
ராக்கெட் சோதனைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று ஸ்பேஸ் பயோனீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 July 2024 12:54 PM GMTசீனா செல்ல வேண்டாம்: தைவான் அரசாங்கம் எச்சரிக்கை
தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
28 Jun 2024 6:08 PM GMTசீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த ராக்கெட் பாகம் : பதறி ஓடிய மக்கள்
சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் ராக்கெட்டின் பாகம் விழுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
23 Jun 2024 9:11 AM GMTசீனாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: 47 பேர் பலி
சீனாவின் தெற்கு பகுதியில் மழை-வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
21 Jun 2024 1:25 PM GMTசீனா: குடையுடன் சென்ற நபர்களை தாக்கிய மின்னல்; வீடியோ வெளியீடு
சீனாவில் மழை பெய்தபோது, குடை வைத்திருந்த நபர் மற்றும் அவருடன் நடந்து சென்றவர் என 2 பேரை மின்னல் கடுமையாக தாக்கியுள்ளது.
17 Jun 2024 7:10 PM GMTகாதலுக்கு கண்கள் இல்லை: பெற்றோர் எதிர்ப்பை மீறி 80 வயது முதியவரை கரம்பிடித்த 23 வயது இளம்பெண்
முதியோர் இல்லத்தில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு, பின் காதலாக மலர்ந்துள்ளது.
16 Jun 2024 9:59 AM GMTதைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்
தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
13 Jun 2024 10:30 PM GMTபாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம்: இந்தியா கண்டனம்
பாகிஸ்தான்-சீனா சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
13 Jun 2024 8:55 PM GMTமங்கோலியாவில் பனிப்புயலுக்கு 70 லட்சம் கால்நடைகள் பலி
மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருகிறது.
12 Jun 2024 11:01 PM GMT