ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து

'ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்' - பிரதமர் மோடி வாழ்த்து

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 March 2024 2:35 PM
ஹோலி பண்டிகை: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்

ஹோலி பண்டிகை: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்

ஹோலி பண்டிகையையொட்டி சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
8 March 2024 5:52 AM
நீங்கள்தான் ஹோலி கொண்டாடுவீர்களா? நானும் கொண்டாடுவேன்...குட்டி யானை செய்த சுட்டி

நீங்கள்தான் ஹோலி கொண்டாடுவீர்களா? நானும் கொண்டாடுவேன்...குட்டி யானை செய்த சுட்டி

இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.
7 March 2024 5:21 AM
டெல்லி அருகே நொய்டாவில் ஹோலி பண்டிகையையொட்டி ரூ.14 கோடிக்கு மது விற்பனை

டெல்லி அருகே நொய்டாவில் ஹோலி பண்டிகையையொட்டி ரூ.14 கோடிக்கு மது விற்பனை

தலைநகர் டெல்லி அருகே நொய்டா நகரம் அமைந்துள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.
10 March 2023 11:45 PM
டெல்லி:  மத்திய மந்திரி இல்லத்தில் நடனம் ஆடி ஹோலி கொண்டாடிய அமெரிக்க வர்த்தக மந்திரி

டெல்லி: மத்திய மந்திரி இல்லத்தில் நடனம் ஆடி ஹோலி கொண்டாடிய அமெரிக்க வர்த்தக மந்திரி

டெல்லியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடனம் ஆடி அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
8 March 2023 5:14 AM
ஹோலி பண்டிகை தினத்தில் பிரதமர், ஜனாதிபதி இல்லம் மீது தாக்குதல் என மிரட்டல்; என்ஜினீயர் கைது

ஹோலி பண்டிகை தினத்தில் பிரதமர், ஜனாதிபதி இல்லம் மீது தாக்குதல் என மிரட்டல்; என்ஜினீயர் கைது

சர்வதேச விமான நிலையங்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லம் மீது ஹோலி பண்டிகையில் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
8 March 2023 4:42 AM
ஹோலி பண்டிகை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்

ஹோலி பண்டிகை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 March 2023 2:47 AM
ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
6 March 2023 4:16 AM
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை-பாட்னாவிற்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை-பாட்னாவிற்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

வட மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரெயிலை ரெயில்வே அறிவித்துள்ளது.
5 March 2023 1:23 AM