லப்பர் பந்து  படத்தின் ஆசை உறவே பாடல் வெளியானது

"லப்பர் பந்து" படத்தின் 'ஆசை உறவே' பாடல் வெளியானது

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள 'லப்பர் பந்து' படத்தின் 'ஆசை உறவே' பாடல் வெளியாகியுள்ளது.
3 Oct 2024 4:21 PM
நடிகர் தினேஷ், சுவாசிகாவுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி -  லப்பர் பந்து பட இயக்குனர்

நடிகர் தினேஷ், சுவாசிகாவுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி - 'லப்பர் பந்து' பட இயக்குனர்

தினேஷும், சுவாசிகாகவும் ஒரே கட்டத்தில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தார்கள். இந்த படத்தில் அந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்திருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்" என 'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
28 Sept 2024 4:28 PM
தண்டகாரண்யம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'தண்டகாரண்யம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'தண்டகாரண்யம்' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
27 Sept 2024 4:11 PM
தண்டகாரண்யம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

'தண்டகாரண்யம்' படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

'தண்டகாரண்யம்' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
26 Sept 2024 12:44 PM
லப்பர் பந்து படத்தின் சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் வெளியானது

'லப்பர் பந்து' படத்தின் 'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல் வெளியானது

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படத்தின் ‘சில்லாஞ்சிருக்கியே’ பாடல் வெளியாகியுள்ளது.
17 Sept 2024 2:27 PM
ஆட்டத்துக்கு நாங்க ரெடி... கவனம் ஈர்க்கும் லப்பர் பந்து போஸ்டர்

ஆட்டத்துக்கு நாங்க ரெடி... கவனம் ஈர்க்கும் 'லப்பர் பந்து' போஸ்டர்

ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து 'லப்பர் பந்து' படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
22 Oct 2023 8:14 PM
தண்டகாரண்யம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய அட்டகத்தி தினேஷ்

'தண்டகாரண்யம்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய 'அட்டகத்தி' தினேஷ்

'தண்டகாரண்யம்' படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் 'அட்டகத்தி' தினேஷ் தொடங்கியுள்ளார்.
31 July 2023 5:20 PM
டப்பிங் பணிகளைத் தொடங்கிய லப்பர் பந்து படக்குழு

டப்பிங் பணிகளைத் தொடங்கிய 'லப்பர் பந்து' படக்குழு

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் 'லப்பர் பந்து' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
7 July 2023 10:10 PM
ஹரீஷ் கல்யான்-அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து

ஹரீஷ் கல்யான்-அட்டகத்தி தினேஷ் நடிக்கும் 'லப்பர் பந்து'

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2023 12:59 AM