
மத்திய அரசு பெண்களுக்காக செயல்படுகிறது - பிரதமர் மோடி
மத்திய அரசு பெண்களுக்காக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 March 2025 8:11 AM
சர்வதேச மகளிர் தினம்: இந்திய ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
8 March 2025 8:00 AM
பெண்களைப் போற்றுவோம்... பெருமைமிக்க நாடாக மாற்றுவோம் - சீமான் மகளிர் தின வாழ்த்து
இந்த ஒரு நாள் மட்டும் மகளிர் நாள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம் என்று சீமான் கூறியுள்ளார்.
8 March 2025 7:05 AM
பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
8 March 2025 6:04 AM
மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
8 March 2025 5:05 AM
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு 'டூடுல்' வெளியிட்ட கூகுள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
8 March 2025 4:30 AM
2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் - த.வெ.க. தலைவர் விஜய்
2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:25 AM
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
8 March 2025 1:47 AM
சர்வதேச மகளிர் தினம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்கலாம்
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்-8) கொண்டாடப்பட்டு வருகிறது.
8 March 2025 1:06 AM
ஆனந்த சுதந்திரம் அடைந்தார்களா?; இன்று உலக மகளிர் தினம்!
'ஆணுக்கு பெண் இளைப்பில்லை' என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
8 March 2025 1:00 AM
பெண்களின் சமூக பொருளாதார நிலை இன்னும் மேம்பட வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
7 March 2025 7:45 PM
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?
கோபன்ஹேகன் மாநாட்டின்போது, மகளிர் தினம் கொண்டாடும் யோசனையையும், அதன் முக்கியத்துவத்தையும் கிளாரா ஜெட்கின் முன்வைத்தார்.
7 March 2025 6:38 AM