நெல்லையில் அபாயகரமான வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை - மாவட்ட நிர்வாகம்

நெல்லையில் அபாயகரமான வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை - மாவட்ட நிர்வாகம்

நெல்லையில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
22 Sept 2024 3:32 PM IST
புத்தக திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்... மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கம்

புத்தக திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்... மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கம்

பள்ளி மாணவிகள் பக்தி பாடலுக்கு சாமியாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
7 Sept 2024 11:28 AM IST
யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்: நீலகிரி மாவட்ட நிர்வாகம்

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்: நீலகிரி மாவட்ட நிர்வாகம்

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
19 Aug 2024 9:25 AM IST
ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை  - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.
16 July 2024 8:18 AM IST
குற்றால அருவி நிர்வாகத்தை  வனத்துறையிடம் ஒப்படைக்க    முடிவு

குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 May 2024 12:41 PM IST
விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாயும் - மாவட்ட நிர்வாகம்

விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாயும் - மாவட்ட நிர்வாகம்

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தொழிலாளர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 May 2024 9:53 PM IST
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்: நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்: நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

செஞ்சியில் இயல்பு நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள்ளார்.
5 March 2024 2:25 PM IST
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்

காயத்தால் அவதிப்படும் யானையின் சிகிச்சைக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 March 2023 12:21 AM IST