
சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்
சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
7 May 2023 1:30 AM
மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு
மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக்கூடிய மூலிகை இலைகளையும், பூக்களையும் தலையணை உறையில் பொதிந்து பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் தான், ‘மூலிகைத் தலையணைகள்’ தயாரிக்கப்படுகின்றன.
30 April 2023 1:30 AM
வெறுங்காலுடன் புல்வெளியில் நடந்தால்....
நடைப்பயிற்சி மேற்கொள்வது பல்வேறு உடல்நல நன்மைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் வெறுங்காலுடன் புல்வெளி பகுதியில் நடந்தபடி பயிற்சி செய்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.
7 April 2023 4:00 PM
சுற்றுலா ஏன் செல்ல வேண்டும்?
புதிய இடங்களை பார்வையிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி புதிய புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு புதிய நபர்களை சந்தித்து பேசுவதும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4 April 2023 4:16 PM
4-7-8 சுவாச பயிற்சி ஏன் அவசியம்?
சுவாச பயிற்சிகளை தவறாமல் பின்தொடர்வது ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடும். அவற்றுள் பிராணாயாமம் முதன்மையானது.
16 Jan 2023 7:09 AM
மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தனது குணநலன் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில்
10 Jan 2023 12:54 AM
டாக் கோ ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் டிஸோ நிறுவனம் புதிதாக டாக் கோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
27 Nov 2022 4:18 PM
கோபத்தை தவிர்க்க செய்ய வேண்டியது...?
கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் தவிர்த்துவிடலாம்.
27 Sept 2022 4:21 PM
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் மன குழப்பங் களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது.
9 Sept 2022 2:49 PM
படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை
படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சார்மி அறிவித்துள்ளார்.
6 Sept 2022 8:26 AM
இளமையில் முதுமையா?
35 வயதை கடப்பதற்குள் நிறைய பேர் இளமை பொலிவை இழந்து முதுமை தோற்றத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
30 Aug 2022 3:53 PM
இளம் வயது மாரடைப்புக்கு காரணம்?
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே நிறைய பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். அதற்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஒருவர் உடலில் தென்படுவதும் முக்கிய காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 Aug 2022 2:53 PM