துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு பாய்ந்து போலீஸ் ஏட்டு உயிரிழப்பு

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு பாய்ந்து போலீஸ் ஏட்டு உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு பாய்ந்து காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2023 4:49 AM IST