மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2023 7:15 PM GMTபயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
வன விலங்குகளால் ஏற்பட கூடிய பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
21 Oct 2023 7:30 PM GMTசாக்கடை கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குந்தாரப்பள்ளி அருகே சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Oct 2023 7:30 PM GMTதமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்
தமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
21 Oct 2023 6:45 PM GMTவிழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள்-கலெக்டருக்கு கோரிக்கை
விழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
21 Oct 2023 6:45 PM GMTகரூர் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர கோரிக்கை
கரூர் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர வேண்டும் என விக்கிரமராஜா கூறினார்.
21 Oct 2023 6:34 PM GMTகோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 8:52 PM GMTஅரசு வழங்கிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
அரசு வழங்கிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
20 Oct 2023 6:45 PM GMTபுதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 6:05 PM GMTகாட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
அத்திகோட்டை கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
17 Oct 2023 7:30 PM GMTகரூரில் ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க கோரிக்கை
ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் கரூரில் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
17 Oct 2023 7:09 PM GMTஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது
கற்பித்தல் பணி தடைபடுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
17 Oct 2023 6:45 PM GMT