ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
27 Sept 2023 12:15 AM ISTநடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2023 5:28 AM ISTநடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு
நடுக்கடலில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
25 Aug 2023 2:06 AM ISTதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீது வழக்கு
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Feb 2023 2:18 AM IST