பண்டிகை கால விடுமுறை காரணமாக சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்வு
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
22 Dec 2022 9:01 AM GMTவாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் நிர்ணயிக்க கால அவகாசம்; ஐகோர்ட்டுக்கு, அரசு பதில்
தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் வாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் வசூலிக்க கால அவகாசம் வேண்டும் என ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
21 Nov 2022 9:25 PM GMTசிலிண்டரை வினியோகிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது
கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சிலிண்டரை வினியோகிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
6 Oct 2022 5:43 PM GMTபெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்வு
பெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தி தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 Sep 2022 6:45 PM GMTசொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்
சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 Sep 2022 4:18 PM GMTவிடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
5 Sep 2022 8:09 PM GMTஎலியார்பத்தி சுங்கச்சாவடியில்1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு
எலியார்பத்தி சுங்கச்சாவடியில் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.
26 Aug 2022 9:02 PM GMTஅரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் உடனிருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம்.. பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம் வசூலிப்பட்டு வருகிறது.
20 Aug 2022 3:35 PM GMTஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு
புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
18 Aug 2022 1:13 AM GMT"நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம்" - மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
6 July 2022 8:33 AM GMTரெயிலிலும் லக்கேஜ்ஜூக்கு டிக்கெட் - மீறினால் 6 மடங்கு அபராதம்
ரெயிலில் இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
3 Jun 2022 9:07 AM GMT