
'இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்' - கவிஞர் வைரமுத்து
காஷ்மீர் படுகொலையை கனத்த வார்த்தைகளால் கண்டிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
23 April 2025 5:08 AM
'ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொற்காசு போட்டுப்போ' -கவிஞர் வைரமுத்து
சித்திரை திருநாளையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.
14 April 2025 5:58 AM
குமரி அனந்தன் மறைவு - வைரமுத்து இரங்கல்
இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
9 April 2025 6:56 AM
"படையாண்ட மாவீரா" படத்தின் பாடல் அப்டேட் கொடுத்த வைரமுத்து
கவுதமன் இயக்கும் "படையாண்ட மாவீரா" படத்தின் பாடல் குறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3 April 2025 4:40 PM
சாவுக்கு கண்ணில்லை... நடிகர் மனோஜ் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
நடிகர் மனோஜ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 March 2025 2:28 AM
'திராவிட இயக்க படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் வைரமுத்து' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைரமுத்து தன்னை திராவிட இயக்க படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 March 2025 1:10 PM
படத்தின் தலைப்பை யார் சொன்னாலும் மாற்றாதீர்கள் - கமலுக்கு வைரமுத்து அன்பு கட்டளை
கமல் தன்னை நேரில் சந்தித்து பேசியதாகவும் அப்போது அவர் அடுத்த படத்தின் தலைப்பை தன்னிடம் சொன்னதாகவும் உடனே தான் அந்த தலைப்பை மாற்ற வேண்டாம் என்று சொன்னதாகவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
25 Feb 2025 3:26 PM
எஸ்.பி.பி. வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர்: தமிழக அரசுக்கு வைரமுத்து நன்றி
வாழ்ந்த வீதியிலேயே வரலாறாய் அமைவது பெருமையினும் பெருமையாகும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
12 Feb 2025 3:53 AM
பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் திருமணம்... மணமக்களை வாழ்த்திய வைரமுத்து
உன்னிகிருஷ்ணன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து மணமக்களை வாழ்த்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1 Feb 2025 2:57 PM
இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி: கவிஞர் வைரமுத்து
இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 8:03 AM
பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று... பச்சைத் தமிழ் விழா - வைரமுத்து வாழ்த்து
தமிழன் என்ற இனத்திற்கு உரித்தான விழா பொங்கல் திருவிழா என்று வைரமுத்து கூறியுள்ளார்.
14 Jan 2025 4:17 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே திரும்பி பார்த்து வாழ்த்துகிறது: வைரமுத்து பேச்சு
தமிழர்களின் அறிவு அடையாளம் திருக்குறள் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
31 Dec 2024 7:40 AM