
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
23 Aug 2023 5:56 PM
இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டாலும் தீர்ப்பு - ஐகோர்ட்டு அதிரடி
அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டால் அரசின் விளக்கத்தைக் கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
22 Aug 2023 1:19 PM
மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்த வழக்கில் தந்தை-மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை; அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
மின்வேலியில் சிக்கி 2 பேர் இறந்த வழக்கில் தந்தை-மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
18 Aug 2023 7:21 PM
கொலையாளி சப்பாணிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை; திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
கொலையாளி சப்பாணிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
17 Aug 2023 8:22 PM
ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு சிறை; திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு சிறை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
13 July 2023 8:16 PM
தாயை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை; அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
தாயை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
7 July 2023 7:43 PM
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு - ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு
அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்துள்ளது.
4 July 2023 2:27 PM
பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும்; மேகாலயா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும் என மேகாலயா ஐகோர்ட்டு வழக்கு ஒன்றில் அளித்த பரபரப்பு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
25 Jun 2023 12:58 PM
விபத்து வழக்கில் ரிக் உரிமையாளருக்கு ரூ.3.27 லட்சம் வழங்க வேண்டும்; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
விபத்து வழக்கில் ரிக் உரிமையாளருக்கு ரூ.3.27 லட்சம் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
13 Jun 2023 6:45 PM
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் 16-ந்தேதி தீர்ப்பு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் வருகிற 16-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று விழுப்புரம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
12 Jun 2023 6:45 PM
இளம்பெண் கொலை, உடலுடன் பாலியல் உறவு... வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு திடுக் தகவல்
இளம்பெண் கொலைக்கு பின் உடலுடன் பாலியல் உறவு கொண்ட வழக்கில், குற்றவாளியை விடுவித்த கர்நாடக ஐகோர்ட்டு மற்றொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
4 Jun 2023 10:04 AM
சடலத்துடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமில்லை - கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சடலத்துடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமில்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
2 Jun 2023 2:38 AM