கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

விபத்தில் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
31 July 2024 3:29 AM GMT
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
31 July 2024 2:41 AM GMT
வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 135 பேர் பலியான நிலையில், நேற்றும், இன்றும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது.
31 July 2024 12:27 AM GMT
கனமழை எதிரொலி; கேரளாவில் 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலி; கேரளாவில் 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் பொது தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும் அதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 July 2024 7:13 PM GMT
ராகுல் காந்தியின் வயநாடு பயணத்தில் திடீர் திருப்பம்

ராகுல் காந்தியின் வயநாடு பயணத்தில் திடீர் திருப்பம்

மோசமான வானிலையால் ராகுல் காந்தியின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
30 July 2024 6:56 PM GMT
நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள்... என்ன நடந்தது வயநாட்டில்? - முழு விவரம்

நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள்... என்ன நடந்தது வயநாட்டில்? - முழு விவரம்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
30 July 2024 1:59 PM GMT
கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு - பினராயி விஜயன் வேதனை

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு - பினராயி விஜயன் வேதனை

விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
30 July 2024 12:08 PM GMT
வயநாடு நிலச்சரிவில் தமிழர் உயிரிழப்பு: அவசர உதவி எண்ணை அறிவித்த தமிழக அரசு

வயநாடு நிலச்சரிவில் தமிழர் உயிரிழப்பு: அவசர உதவி எண்ணை அறிவித்த தமிழக அரசு

தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2024 11:13 AM GMT
ரெட் அலெர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

ரெட் அலெர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
30 July 2024 9:23 AM GMT
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வயநாடு நிலச்சரிவு குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.
30 July 2024 8:08 AM GMT
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கேரளா நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது.
30 July 2024 7:05 AM GMT
கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
30 July 2024 5:34 AM GMT