
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது- பினராயி விஜயன் தாக்கு
வக்பு சட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது என்று பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
17 April 2025 8:18 AM
சபரிமலை அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற கேரள அரசு பஸ் மீது மரம் விழுந்து விபத்து
சபரிமலை கோவில் நடை நாளை வரை திறந்து இருக்கும்.
17 April 2025 3:56 AM
தேன் எடுக்க சென்றபோது துயரம்: யானை தாக்கி 3 பேர் பலி
கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன், அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
15 April 2025 1:35 PM
கேரளா: பள்ளத்தாக்கில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - சிறுமி பலி
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
15 April 2025 8:02 AM
கேரளா: மதுபானம் வாங்க 10 வயது மகளை கடைக்கு அனுப்பிய தந்தை; போலீசார் சம்மன்
கேரளாவில் சிறுமி, மளிகை பொருள் வாங்க கடைக்கு வந்ததுபோல் மதுபானம் வாங்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 April 2025 11:22 AM
நிதி நெருக்கடி: மனைவியை கழுத்தை நெரித்து கொன்று கணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சன்
14 April 2025 10:46 AM
கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி சுபா பாய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
14 April 2025 3:05 AM
பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன்... தாய் எடுத்த விபரீத முடிவால் பறிபோன 3 உயிர்
சத்திய பாலனும், அஞ்சலியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்
13 April 2025 4:29 AM
ரெயில் மோதி 13 மாடுகள் பலி - கேரளாவில் அதிர்ச்சி
பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே இன்று சென்னை - பாலக்காடு ரெயில் சென்றது.
12 April 2025 8:46 AM
கேரளா: கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடப்படுகிறது.
11 April 2025 9:55 AM
கேரளா: வீட்டில் பிரசவம் பார்த்தபோது மனைவி பலி - யூடியூபர் கைது
வீட்டில் நடந்த பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி உயிரிழந்த விஷயத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 April 2025 3:46 AM
இந்தியாவில் முதல் மாநிலமாக வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா
வக்பு சட்டத் திருத்த மசோதா முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு கூறி வருகிறது.
8 April 2025 3:30 AM