
எனக்கு நியாயம் கிடைக்க போவதில்லை; இதுதான் என் கடைசி வீடியோ - நடிகை வெளியிட்ட புதிய வீடியோ
2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
4 March 2025 4:19 PM IST
துரோகத்துக்கு உவமை எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் விமர்சனம்
சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4 March 2025 8:58 AM IST
சாதகமாக வந்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு: சீமான் கூறியது என்ன..?
சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 1:37 PM IST
சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சீமான் மீது போலீசார் நடத்திய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
3 March 2025 12:00 PM IST
'சீமானை தப்ப விடாதே': மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சீமானை கைதுசெய்ய வலியுறுத்தி மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 March 2025 11:05 AM IST
"சீமான் எங்களுக்கு தூசு மாதிரி.. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது" - அமைச்சர் ரகுபதி
சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
2 March 2025 2:23 PM IST
என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது - நடிகை சாபம்
சீமான் இனி நன்றாக இருக்கமாட்டார் என்று வீடியோ வெளியிட்டு நடிகை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
2 March 2025 12:50 PM IST
என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம் - சீமான் ஆவேசம்
என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
2 March 2025 11:17 AM IST
சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
நடிகை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான, மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
2 March 2025 7:59 AM IST
2026 சட்டசபை தேர்தலிலும் 5 முனை போட்டிதான்; முடிவு எப்படி இருக்கும்?
விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இதனால் சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
2 March 2025 6:59 AM IST
நடிகை வழக்கு: சீமான் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வருகிற 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
1 March 2025 8:46 PM IST
'கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்' - சீமான் பேட்டி
கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
1 March 2025 12:58 AM IST