விலை உயர்வு: தக்காளியை அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும் - ராமதாஸ்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Oct 2024 2:54 PM ISTசென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
4 Oct 2024 10:10 AM ISTவரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு
தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
17 July 2024 7:41 AM ISTதக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்
கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
27 Oct 2023 1:00 AM ISTதக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது
பருவமழை தாமதத்தால் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி பரப்பு குறைந்தது.
19 Oct 2023 1:45 AM ISTகும்பகோணத்தில் தக்காளி விலை கடும் சரிவு
கும்பகோணத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்துள்ளது. 2 கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனையானது.
10 Oct 2023 2:00 AM ISTசாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளி
சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளியை பார்த்து வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
29 Sept 2023 12:25 AM ISTதக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்
தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
28 Sept 2023 1:00 AM ISTகிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.8-க்கு விற்பனை
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
28 Sept 2023 12:30 AM ISTதக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
வெம்பக்கோட்டை பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
25 Sept 2023 2:54 AM ISTசரக்கு வேனில் விற்கப்படும் தக்காளி
தஞ்சையில் சரக்கு வேனில் கூவி, கூவி தக்காளி பழங்கள் 3-கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 Sept 2023 3:19 AM IST