அமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு  - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் முக்கிய துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 Nov 2024 8:20 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை... விவேக் ராமசாமி திடீர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை... விவேக் ராமசாமி திடீர் அறிவிப்பு

டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
16 Jan 2024 10:50 AM IST
டிரம்ப் போட்டியில் இல்லை என்றால் நானும் விலகுவேன்: விவேக் ராமசாமி அதிரடி

டிரம்ப் போட்டியில் இல்லை என்றால் நானும் விலகுவேன்: விவேக் ராமசாமி அதிரடி

டொனால்டு டிரம்புக்கு எதிராக கொலராடோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள குடியரசுக் கட்சியின் முதல்நிலை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.
20 Dec 2023 12:23 PM IST
ஒரு இந்து எப்படி அமெரிக்காவின் அதிபராக முடியும்? - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி பதில்

ஒரு இந்து எப்படி அமெரிக்காவின் அதிபராக முடியும்? - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி பதில்

இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான ஒரே மதிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்று விவேக் ராமசாமி கூறினார்.
15 Dec 2023 3:20 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்... குடியரசு கட்சியின் 4வது விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல்... குடியரசு கட்சியின் 4வது விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை

விவாதத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர்.
7 Dec 2023 12:38 PM IST
விவாதத்தில் என் மகளை எப்படி இழுக்கலாம்..? விவேக் ராமசாமியை வெளுத்து வாங்கிய நிக்கி ஹாலே

விவாதத்தில் என் மகளை எப்படி இழுக்கலாம்..? விவேக் ராமசாமியை வெளுத்து வாங்கிய நிக்கி ஹாலே

விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிஸ், டிம் ஸ்காட், கிறிஸ் கிறிஸ்டி ஆகிய 5 வேட்பாளர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.
9 Nov 2023 6:23 PM IST
தோல்வி அடைந்தவர்களின் கட்சியாக மாறிவிட்டோம்..  விவேக் ராமசாமி பேச்சால் சர்ச்சை

தோல்வி அடைந்தவர்களின் கட்சியாக மாறிவிட்டோம்.. விவேக் ராமசாமி பேச்சால் சர்ச்சை

உக்ரைன், சீனா விவகாரம் மற்றும் கட்சியின் எதிர்கால பாதை குறித்து ஐந்து பேரும் காரசாரமாக தங்கள் கருத்தை முன்வைத்தனர்.
9 Nov 2023 1:55 PM IST
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் - விவேக் ராமசாமி

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 'எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன்' - விவேக் ராமசாமி

அமெரிக்க ஜனாதிபதியாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் என இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 10:30 PM IST
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி

அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
16 Sept 2023 3:57 AM IST
டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு

'டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது' - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு

டிரம்பின் வெளியுறவு கொள்கைகளை தன்னால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்தார்.
4 Sept 2023 4:31 AM IST
எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக்கொள்ள விரும்புகிறார் விவேக் ராமசாமி

எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக்கொள்ள விரும்புகிறார் விவேக் ராமசாமி

அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
28 Aug 2023 4:19 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு போட்டியாக விவேக் ராமசாமி போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு போட்டியாக விவேக் ராமசாமி போட்டி

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
22 Feb 2023 8:46 AM IST