மகளிர் கிரிக்கெட்: முதல் வீராங்கனையாக உலக சாதனை படைத்த மந்தனா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது மந்தனா இந்த சாதனையை படைத்துள்ளார்.
12 Dec 2024 1:20 PM ISTஷபாலி - மந்தனா அபார ஆட்டம்: முதல் நாள் முடிவில் இந்தியா 525/4
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 205 ரன்கள் எடுத்தார்.
28 Jun 2024 5:45 PM ISTஒரு கோப்பை எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்காது - கோலி குறித்த கேள்விக்கு மந்தனா பதில்
விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல என்று பெங்களூரு பெண்கள் அணியின் கேப்டன் மந்தனா கூறியுள்ளார்.
20 March 2024 9:37 AM ISTஆர்.சி.பி. பெண்கள் அணி வீராங்கனைகளுக்கு கவுரவம்
2-வது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
20 March 2024 6:34 AM ISTபெண்கள் பிரீமியர் லீக்; உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 80 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 58 ரன்களும் குவித்து அசத்தினர்.
4 March 2024 9:54 PM ISTமகளிர் கிரிக்கெட்; ஷபாலி-மந்தனா அதிரடி...ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
இந்திய அணி தரப்பில் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
5 Jan 2024 10:00 PM ISTநான்கு போட்டிகளில் தோல்வி... "தொடர் தோல்விகளுக்கு நானே பொறுப்பு..." - ஆர்.சி.பி. கேப்டன் மந்தனா
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அணியின் கேப்டன் மந்தனா கூறி உள்ளார்.
11 March 2023 11:38 PM IST20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: மந்தனா 3-வது இடத்தில் நீடிப்பு ரிச்சா கோஷ், ரேணுகா சிங் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
22 Feb 2023 3:30 AM IST