
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்களை விசாரிப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 Feb 2025 9:05 AM
அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Feb 2025 3:14 PM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு
முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
25 Feb 2025 11:23 AM
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப அரசுக்கு அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளை நிரப்ப 3 மாதம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2025 9:15 PM
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2025 7:52 AM
நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து
நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையை கொண்டிருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
22 Feb 2025 9:55 PM
சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நிரந்தர நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
4 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
21 Feb 2025 8:00 PM
சாதி தொடர்பாக விதிகளை திருத்தம் செய்யாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து
சாதி தொடர்பாக விதிகளை திருத்தம் செய்யாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
20 Feb 2025 8:37 PM
மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட்டு கருத்து
வருகைப்பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது என மாணவரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
19 Feb 2025 9:58 AM
தமிழக அரசை சென்னை ஐகோர்ட்டே பாராட்டி உள்ளது - அமைச்சர் ரகுபதி
நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’எனும் அன்புச் சொல் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
18 Feb 2025 1:00 PM
'ஏஞ்சல்' பட விவகாரம் - உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காததால் உதயநிதிக்கு எதிராக தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
17 Feb 2025 7:01 AM
சாதிகள் இல்லை என்று சொல்லிக் கொடுத்துவிட்டு பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா? - ஐகோர்ட்டு கேள்வி
பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
16 Feb 2025 3:26 AM