
அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது: சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 April 2025 9:50 AM
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி
டாஸ்மாக் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
23 April 2025 5:56 AM
உட்கட்சி விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் அதிமுக முக்கிய தகவல்
தேர்தல் சின்னங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2025 2:06 PM
அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கேள்வி
பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 10:29 AM
டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி
டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
16 April 2025 2:06 PM
டாஸ்மாக் வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை என சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியது.
8 April 2025 7:59 AM
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: விசாரணைக்கு காலக்கெடு தேவை; எடப்பாடி பழனிசாமி வழக்கு
அ.தி.மு.க. சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
3 April 2025 2:35 PM
ராம ரத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டில் விளக்கம்
ராம நவமி தினத்தில், ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
1 April 2025 9:55 AM
டாஸ்மாக் விவகாரம்: வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 March 2025 7:01 AM
டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
20 March 2025 5:59 AM
பரபரப்பை கிளப்பிய அமலாக்கத்துறை ரிப்போர்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
20 March 2025 1:32 AM
அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட்டு
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
17 March 2025 7:59 AM