வக்பு சட்ட திருத்த மசோதா; ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேச கட்சிகள் ஆதரவு
தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. ஹரீஷ் பாலயோகி, இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
8 Aug 2024 4:19 PM ISTஒய்.எஸ்.ஆர். தொண்டர் படுகொலை; தெலுங்கு தேச கட்சிக்கு ஜெகன் மோகன் கடும் எச்சரிக்கை
ஆந்திர பிரதேசத்தின் வினுகொண்டா பகுதியில் நடந்த படுகொலையை தொடர்ந்து, பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
18 July 2024 12:54 PM ISTஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு தேர்வு...கூட்டணி கூட்டத்தில் முடிவு
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றதையடுத்து, ஆந்திர கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார்.
11 Jun 2024 3:33 PM ISTதேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம்... அடுத்து நடந்த விபரீதம்
ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
11 Jun 2024 2:56 PM ISTதேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால் ஆத்திரம்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி படுகொலை
ஆந்திராவில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Jun 2024 10:58 AM ISTஉலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு புகழாரம்
உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
7 Jun 2024 3:33 PM IST'ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது' - தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
தெலுங்கு தேசம் கட்சியினரின் தாக்குதல்களால் ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது என ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
6 Jun 2024 10:54 PM ISTவாழ்த்து தெரிவித்த விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார்.
6 Jun 2024 10:28 AM ISTகூட்டணிக்கு ஆதரவு, ஆனால் நிபந்தனை... ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்
ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் இடம் வேண்டும் என கேட்டுள்ளன.
6 Jun 2024 9:04 AM ISTபா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 11:26 AM ISTபா.ஜனதா கூட்டணியிலேயே நீடிப்போம் - தெலுங்கு தேசம் உறுதி
‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் கனகமேடலா ரவீந்திர குமார் கூறியுள்ளார்.
4 Jun 2024 11:52 PM ISTதெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வருகை
ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
4 Jun 2024 8:59 PM IST