
'கூலி' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
27 Aug 2024 1:20 PM
ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த கன்னட நடிகர்
‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபலமான கன்னட நடிகர் ஒருவர் நடனமாடி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
24 Aug 2024 9:05 AM
விஜய்க்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
22 Aug 2024 6:56 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர் கான் ?
லோகேஷ் கனகராஜ் இயக்கும் பான் இந்தியா படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Aug 2024 7:36 PM
லோகேஷ் படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சய் தத்தை தொடர்ந்து நாகார்ஜுனாவுமா?
நாகார்ஜுனா தற்போது "குபேரா" படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறார்.
26 July 2024 2:39 AM
ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் இணைந்த சுருதிஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகை சுருதிஹாசனும் கலந்துகொண்டுள்ளார்.
5 July 2024 3:42 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தின் ரஜினி லுக்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ரஜினிகாந்தின் தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது.
27 Jun 2024 8:42 AM
விரைவில்...ரீ-ரிலீசாகும் விஜய்யின் 'மாஸ்டர்'
விஜய்யின் ’மாஸ்டர்’ படம் ஐரோப்பாவில் ரீ - ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2024 8:22 AM
ரஜினியின் 'கூலி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா கூறியுள்ளார்.
1 May 2024 6:43 AM
ரஜினியின் 'கூலி' பட டிரெய்லரை மறைமுகமாக கேலி செய்தாரா டைரக்டர் வெங்கட்பிரபு?
டைரக்டர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
30 April 2024 1:41 AM
நான் 'லியோ' படத்தை இயக்கியிருந்தால்... - நெல்சன் திலீப்குமார்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் லியோ படம் குறித்து பேசியுள்ளார்.
26 April 2024 4:10 AM
1 கோடி பார்வைகளைக் கடந்த சுருதிஹாசனின் 'இனிமேல்' ஆல்பம் பாடல்
நடிகை சுருதிஹாசனின் 'இனிமேல்’ ஆல்பம் பாடல் 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
23 April 2024 2:01 PM