100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகை: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகைக்கு நிதியை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 Jan 2025 7:35 PM IST100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - விஜய்வசந்த் எம்.பி.
குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி வருகின்றன.
6 Dec 2023 3:15 AM IST100 நாள் வேலை திட்டம்: ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ரூ.3,000 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 Nov 2023 12:43 PM IST100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைப்பு என புகார்: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜனதா கண்டனம்
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டிற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
7 Oct 2023 3:15 AM IST100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
3 Oct 2023 12:35 AM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2023 2:28 AM IST100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Sept 2023 3:16 AM ISTஜி.எஸ்.டி.யை ஆதரித்தது எங்களின் தவறு - மம்தா பானர்ஜி
ஜி.எஸ்.டி. சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு ஆதரவு அளித்தது எங்களின் தவறு. மத்திய அரசோ அனைத்து வரிகளையும் வசூலித்துக்கொண்டு, எங்களுக்கு உரிய பங்கை தருவதில்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
28 March 2023 10:08 PM IST100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு - சிவகங்கை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகங்கை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
9 March 2023 7:52 PM ISTமத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகிறது- ராகுல் காந்தி கடும் தாக்கு
மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகி வருவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
18 Feb 2023 6:12 AM IST