பூரியில் பஹுதா யாத்திரை கோலாகலம்: கோவில் நோக்கி புறப்பட்டது ஜெகநாதர் தேர்
பாரம்பரிய வழக்கப்படி பூரியின் பட்டத்து மன்னர் தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தும், பக்தர்கள் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.
15 July 2024 5:42 PM ISTரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்து பக்தர்கள் காயம்
பூரி ஜெகநாதர் கோவிலில் ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்த சம்பவத்தில் 9 பக்தர்கள் காயமடைந்தனர்.
10 July 2024 3:15 AM ISTபூரி ஜெகநாதர் ரத யாத்திரை: கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பங்குபெற்ற பக்தர் ஒருவர் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
8 July 2024 1:11 AM ISTபூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகலம்... பிரமாண்ட தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர்.
7 July 2024 6:19 PM ISTஅகமதாபாத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மத்திய மந்திரி அமித் ஷா மங்கல ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாரம்பரிய வழக்கப்படி தங்க துடைப்பத்தால் ரதம் செல்லும் தெருவை சுத்தம் செய்தார்.
7 July 2024 1:26 PM ISTஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள்..! பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பூரி ரத யாத்திரை
பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
7 July 2024 12:24 PM ISTகர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் ரத யாத்திரை: மந்திரி சிவராஜ் தங்கடகி பேட்டி
கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கர்நாடக ரத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளதாக கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி கூறினார்.
28 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ரத யாத்திரை
கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ரதயாத்திரையை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 12:15 AM ISTபூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது...! கடும் வெயிலிலும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது.
20 Jun 2023 4:41 PM ISTசென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம்
சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள தெய்வச் சிலைகள் மூன்றும், வேப்ப மரத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை ஜெகந்நாதர் ஆலயத்தின் முக்கிய திருவிழாவாக, ரத யாத்திரை திகழ்கிறது.
16 Feb 2023 9:20 PM IST