கீழ்வேளூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்
ஒரு நாளைக்கு 15 முறைக்குமேல் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதால் கீழ்வேளூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 May 2023 12:15 AM ISTகீழ்வேளூரில், காங்கிரசார் ரெயில் மறியல்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கீழ்வேளூரில், காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 March 2023 12:15 AM ISTகீழ்வேளூரில், பொதுக்கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ்வேளூரில் பொது கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
16 Feb 2023 12:30 AM IST