வளையல்களை பராமரிக்கும் வழிகள்
உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும். இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள், மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது சிறந்தது.
27 Aug 2023 7:00 AM ISTநாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் நாட்டிய நாடகத்தை தயாரித்தேன்.
20 Aug 2023 7:00 AM ISTகலை, கலாசாரம், பண்பாடுகளை பகிர்ந்து கொள்ளலாம்
புதுவையில் மாநில தினம் கொண்டாடுவதன் மூலம் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்று என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
30 May 2023 10:24 PM ISTதமிழ் படிக்கும் ஜெர்மனியர்கள் 30 ஆண்டுகளாக தொடரும் பந்தம்
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் மீதும், தமிழர் கலாசாரம் மீதும் தீராத பற்று கொள்கிறார்கள்.
2 April 2023 9:15 PM ISTஉலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்: காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா? காதல் ஆர்வலர்கள் கருத்து
ரோஜாப்பூ, பரிசு பொருட்கள், இனிப்பு வகைகளை விற்பனை செய்வதற்கும் வணிக நிறுவனங்கள் காதலர் தின நாளை ஊக்குவிக்கின்றனர். இதற்கு அடிமையாகாமல் காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடலாம்.
14 Feb 2023 1:51 PM IST