
தவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்
தவறான விளம்பரங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
22 Nov 2023 12:01 PM
டெல்லி காற்று மாசு விவகாரம்.. பஞ்சாப் அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
7 Nov 2023 8:03 AM
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மனு
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் தேவையின்றி தலையிடுவதாக ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
2 Nov 2023 3:28 PM
தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
தீபாவளி தினத்தன்று பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Nov 2023 9:15 AM
கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.30 லட்சம் நிவாரணம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தூய்மை பணியாளர்கள் கழிவு நீரை அகற்றும் போது மரணம் அடைந்து விட்டால் அவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 7:17 AM
இந்த நாடுகளில் எல்லாம் தன்பாலின திருமணம் சட்டப்படி செல்லும்..! லிஸ்ட் இதோ..!
அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 8:34 AM
தன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!
தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
17 Oct 2023 7:31 AM
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கலாமா? 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
17 Oct 2023 6:36 AM
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு-இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு விசாரணையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
17 Oct 2023 4:21 AM
இந்தியாவா, பாரதமா? 2016-ல் உச்ச நீதிமன்றம் சொன்னது இதுதான்..!
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பொருள்படும்படி பெயர் வைத்தபோதே இதுபோன்ற எதிர்ப்பு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
6 Sept 2023 12:25 PM
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்.. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும்- மத்திய அரசு
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அது மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
4 Sept 2023 12:18 PM
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக செபி தனது அறிக்கையில் கூறியிருந்தது.
29 Aug 2023 10:17 AM