ரூ.100 கோடி வசூலை கடந்த உன்னி முகுந்தனின் 'மார்கோ'
நடிகர் உன்னி முகுந்தன் நடித்த ‘மார்கோ’திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.
5 Jan 2025 6:19 PM IST'மார்கோ' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹனீப் அடேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4 Jan 2025 9:46 PM ISTதமிழில் வெளியாகும் உன்னி முகுந்தனின் 'மார்கோ' திரைப்படம்
உன்னி முகுந்தனின் ‘மார்கோ’ திரைப்படம் வரும் ஜனவரி 3ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.
30 Dec 2024 6:44 PM IST'மார்கோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'மார்கோ' படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் உன்னி முகுந்தன் புதிய போஸ்டரை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.
13 Dec 2024 5:23 PM ISTஉன்னி முகுந்தன் நடித்துள்ள 'மார்கோ' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் உன்னி முகுந்தன் சமீபத்தில் வெளியான 'கருடன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
23 Sept 2024 11:48 AM ISTஉன்னி முகுந்தனின் 'மார்கோ' படத்தில் இணைந்த ரியாஸ் கான்
மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் 'மார்கோ' படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கான் இணைந்துள்ளார்.
8 July 2024 4:29 PM ISTஉன்னி முகுந்தன் நடிக்கும் 'மார்கோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
உன்னி முகுந்தன் நடிக்கும் 'மார்கோ'படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
16 Jun 2024 6:13 PM IST'கருடன்' படத்தின் டிரைலர் வெளியானது
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
21 May 2024 4:03 PM ISTசூரியின் 'கருடன்' படம் மே 31-ல் வெளியீடு
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.
13 May 2024 7:08 PM IST'கருடன்' பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை வெளியாக உள்ளது.
12 May 2024 8:45 PM ISTஇளம்பெண் பாலியல் புகார்: உன்னி முகுந்தன் வழக்கை விசாரிக்க தடை நீங்கியது
இளம்பெண் பாலியல் புகாரில் உன்னி முகுந்தன் வழக்கை விசாரிக்க தடை நீக்கியதுடன், உன்னி முகுந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது.
11 Feb 2023 2:38 PM IST