
சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் அங்குதான் காத்திருக்கிறது- கங்குலி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.
21 Feb 2024 5:07 AM
டி20 உலகக்கோப்பை; இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோகித் சர்மாதான் சரியான தேர்வு - சவுரவ் கங்குலி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
20 Feb 2024 9:12 AM
சவுரவ் கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு
சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த செல்போனை யாரோ திருடி விட்டார்கள் என்பதனால் அவர் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
11 Feb 2024 3:07 PM
அந்த எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் - பிசிசிஐக்கு சவுரவ் கங்குலி கோரிக்கை
கடந்த 6 -7 வருடங்களாக சொந்த மண்ணில் அமைக்கப்பட்ட சுமாரான பிட்சுகள் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் தரம் குறைந்துள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
3 Feb 2024 2:38 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா நிச்சயமாக வெல்லும் ஆனால்.. - சவுரவ் கங்குலி
இந்தியாவில் சுழலும் விக்கெட்டுகள் இருப்பதால், இங்கு பேஸ்பால் அணுகுமுறை பொருந்தாது.
28 Jan 2024 6:37 AM
இரும்பு தொழிற்சாலை தொடங்கும் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளார்.
16 Sept 2023 7:51 AM
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இது தான் - 15 வீரர்களை தேர்வு செய்த கங்குலி...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார்.
26 Aug 2023 9:40 AM
உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்...சிரித்துக்கொண்டே பதிலளித்த சவுரவ் கங்குலி...!
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது
22 Aug 2023 1:36 AM
உலகக்கோப்பை: ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4-வது இடத்தில் இவரை களமிறக்கலாம்: சவுரவ் கங்குலி
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
19 Aug 2023 3:28 AM
"இந்திய அணி தவறு செய்துவிட்டது.." - கடுமையாக விமர்சித்த கங்குலி.!
அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இடம் பெற செய்யாமல் இந்திய அணி தவறு செய்து விட்டதாக கங்குலி விமர்சித்துள்ளார்.
10 Jun 2023 4:05 AM
திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக சவுரவ் கங்குலி நியமனம்
சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.
23 May 2023 6:24 PM
பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து
பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 Oct 2022 1:35 PM