2 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்
2023ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
3 Aug 2024 11:35 AM ISTபாக்.இந்துக்கள் 6 பேருக்கு இந்திய குடியுரிமை: முழு சுதந்திரத்தை உணர்வதாக பேட்டி
இதுவரை மொத்தம் 319 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
15 March 2024 5:32 PM ISTசி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு
மத அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
12 March 2024 12:05 PM IST'இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை; நடக்கும் என நம்புகிறோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
இந்தியாவில் பிறந்தவர்களுக்கு முதற்கட்டமாக குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
30 Dec 2023 7:09 PM ISTஜூன் வரையில் 87,000-க்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் - வெளியுறவுத்துறை மந்திரி தகவல்
கடந்த ஜூன் மாதம் வரையில் 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.
22 July 2023 1:23 AM ISTகடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் - மத்திய அரசு தகவல்
கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
10 Feb 2023 12:22 AM IST