தக்காளி விலை விரைவில் குறையும்: மத்திய அரசு
விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
17 Oct 2024 3:46 PM ISTசென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வு
தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
8 Oct 2024 11:07 AM ISTவரத்து குறைவால் தக்காளி விலை அதிரடி உயர்வு
வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
6 Oct 2024 5:40 AM ISTசென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
4 Oct 2024 10:10 AM ISTவரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை 'கிடுகிடு' உயர்வு
தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
17 July 2024 7:41 AM ISTதடுமாறும் தக்காளி விலை.. தவிக்கும் விவசாயிகள்.. அன்றும்.. இன்றும்..
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
17 Sept 2023 5:33 PM ISTவரத்து அதிகரிப்பால்பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவுகிலோ ரூ.6-க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிந்து கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது.
8 Sept 2023 12:30 AM ISTசென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மேலும் குறைவு
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
11 Aug 2023 8:11 AM ISTசென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்தது..!
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
10 Aug 2023 7:53 AM ISTவரத்து அதிகரிப்பால் தக்காளி விலை 6-வது நாளாக தொடர்ந்து சரிவு
வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை 6-வது நாளாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை குறைந்துள்ளது.
9 Aug 2023 9:19 AM IST500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது - நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்ற பொதுமக்கள்
தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.
1 Aug 2023 10:59 AM ISTவிலை உயர்வு எதிரொலி: 500 ரேஷன் கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதன் எதிரொலியாக, இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் கிலோவுக்கு ரூ.60 என்ற விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
1 Aug 2023 8:53 AM IST