கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்

கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்

கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
5 Dec 2022 6:45 PM
நடப்பாண்டு அக்டோபர் வரை சரக்கு ரெயில் வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு

நடப்பாண்டு அக்டோபர் வரை சரக்கு ரெயில் வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு

நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 Nov 2022 5:16 PM
வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி

வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி

மண் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி போலீசார் தீவிர விசாரணை
20 Sept 2022 6:45 PM
வருவாய் ஈட்டுவதில் எஸ்.சி., எஸ்.டி., முஸ்லிம்கள் அதிக பாகுபாட்டை சந்திக்கின்றனர்:  அறிக்கையில் தகவல்

வருவாய் ஈட்டுவதில் எஸ்.சி., எஸ்.டி., முஸ்லிம்கள் அதிக பாகுபாட்டை சந்திக்கின்றனர்: அறிக்கையில் தகவல்

இந்தியாவில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம்கள் மற்ற பிரிவினரை விட மாத சம்பளம் மற்றும் சுய சம்பாத்தியத்தில் அதிக பாகுபாட்டை சந்திக்கின்றனர் என சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.
15 Sept 2022 6:28 AM
சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.274¼ கோடி வருவாய்

சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.274¼ கோடி வருவாய்

சேலம் ரெயில்வே கோட்டம் கடந்த ஆண்டு ரூ.274¼ கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
15 Aug 2022 7:32 PM
மத்திய அரசின் வரி வருவாய் 2021-22 நிதியாண்டில் 34 சதவீதம் உயர்வு!

மத்திய அரசின் வரி வருவாய் 2021-22 நிதியாண்டில் 34 சதவீதம் உயர்வு!

அரசின் வருவாய் நேரடி வரிகளில் 49 சதவீதமும் மற்றும் மறைமுக வரிகளில் 20 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
15 Aug 2022 2:14 PM
மெட்ரோ ரெயிலில் இதுவரை ரூ.278 கோடி வருவாய் - பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

மெட்ரோ ரெயிலில் இதுவரை ரூ.278 கோடி வருவாய் - பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் இறங்கியுள்ளது.
10 Aug 2022 10:39 AM
2021-22ல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கணக்கு காட்டியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

2021-22ல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கணக்கு காட்டியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

2021-22ல் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் கணக்கு காட்டியவர்கள் எண்ணிக்கை 1.31 லட்சமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 Aug 2022 2:25 PM
சின்ன மாடித்தோட்டத்திலும் சம்பாதிக்கலாம்

சின்ன மாடித்தோட்டத்திலும் சம்பாதிக்கலாம்

வேலையிழந்த என்ஜினீயர், மாடித் தோட்டம் அமைத்து செடிகளை விற்பனை செய்து நல்ல வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கிறார். மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் செடிகள் என தமது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து பயிரிட்டு அசத்தி வருகிறார், 36 வயது சவ்ரப் திரிபாதி. இவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்.
30 July 2022 5:56 AM
வருவாயை பெருக்க நடவடிக்கை வேண்டும்

வருவாயை பெருக்க நடவடிக்கை வேண்டும்

கானாடுகாத்தான் பேரூராட்சியில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
22 July 2022 4:24 PM
சூயஸ் கால்வாய் வருவாய் 135 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

சூயஸ் கால்வாய் வருவாய் 135 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

சூயஸ் கால்வாய் மூலம் எகிப்து அரசுக்கு நடப்பாண்டில் 7 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2022 2:45 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி கிடைத்துள்ளது.
29 Jun 2022 3:06 AM