நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் கல்வீச்சு, வன்முறையால் பரபரப்பு
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் இன்று வன்முறையில் ஈடுபட்டனர்.
22 Dec 2024 7:27 PM ISTகாரில் சென்றபோது முன்னாள் மந்திரி மீது மர்மநபர்கள் கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் படுகாயம் அடைந்தார்.
19 Nov 2024 7:27 AM ISTஓடும் ரெயில் மீது கல் வீசி தாக்குதல் - பயணி காயம்
ரெயிலின் மீது இளைஞர் ஒருவர் கல்லை வீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
5 Aug 2024 10:06 AM ISTதிருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்
அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Feb 2024 3:05 AM ISTதானேயில் தேவி சிலை ஊர்வலத்தில் தகராறு; கல்வீச்சில் ஒருவர் காயம்
தானே தேவி சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் நடந்த கல்வீச்சில் ஒருவர் காயமடைந்தார்
17 Oct 2023 12:30 AM ISTெஜயலலிதா கார் மீது கல்வீச்சு சம்பவத்தில்ஓ.பன்னீர்செல்வம் தேனி கோர்ட்டில் ஆஜர்:வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்
பசும்பொன்னில் 2008-ம் ஆண்டு ஜெயலலிதா கார் மீது கற்களை வீசிய சம்பவத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி கோர்ட்டில் ஆஜராகி ராமநாதபுரம் நீதிபதியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்.
14 Oct 2023 12:15 AM ISTராமேசுவரம், பாம்பன் விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை கல்வீச்சு
நடுக்கடலில் மீன்பிடித்தபோது ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்கினர்.
22 Sept 2023 12:15 AM ISTகேரளாவில் இரண்டு ரெயில்கள் மீது கல்வீச்சு...!
கேரளாவில் இரண்டு ரெயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கி உள்ளனர்.
14 Aug 2023 1:26 PM ISTவீடுகள் மீது கல்வீச்சு; வாகனங்கள் உடைப்பு
வத்திராயிருப்பு அருகே வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதுடன், வாகனங்களும் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
5 Aug 2023 1:56 AM ISTகடலூர் அரசு பேருந்து கல்வீச்சு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது
கல்வீச்சு சம்பவத்தில் இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
29 July 2023 6:18 PM ISTசென்டிரல் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - கண்ணாடிகள் உடைப்பு
பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து சென்ற மர்ம நபர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
15 July 2023 12:52 PM ISTஉத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 3 பேர் கைது
வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 July 2023 9:23 PM IST