
'லியோ' படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து!
‘லியோ’ படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 4:23 PM
'லியோ': சினிமா விமர்சனம்
போதைப்பொருள், ரத்தம் தெறிக்கும் சண்டை என லோகேஷ் கனகராஜின் ‘ஸ்டைல்' இந்தப்படத்திலும் தொடர்கிறது.
20 Oct 2023 8:46 AM
சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்
லியோ திரைப்பட விவகாரத்தில் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 Oct 2023 8:15 PM
இணையத்தில் வெளியானது 'லியோ' திரைப்படம்...! ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
19 Oct 2023 7:32 AM
'லியோ' படத்திற்கு இயக்குநர் நெல்சன் வாழ்த்து!
'லியோ' படத்திற்கு இயக்குநர் நெல்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 2:34 AM
கேரளாவில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வெளியானது லியோ ...!
ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் லியோ திரைப்படம் கேரளாவில் வெளியானது.
19 Oct 2023 1:26 AM
லியோ' படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு 'சீல்'
கோலார் தங்கவயலில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
18 Oct 2023 6:45 PM
லியோ LCU-வா இல்லையா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரியும் - லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU-வா இல்லையா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 6:04 PM
புதுச்சேரியில் 'லியோ' படத்தை காலை 9 மணிக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு
புதுச்சேரியில் ‘லியோ’ படத்தை காலை 9 மணிக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
18 Oct 2023 11:07 AM
'லியோ' படத்தை இணையதளங்களில் வெளியிட தடை ...!
லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
18 Oct 2023 6:12 AM
'லியோ' காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை - உள்துறை செயலாளர்
'லியோ' படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.
18 Oct 2023 5:24 AM
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் - படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
18 Oct 2023 4:37 AM