அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுப்பட்டனர்.
6 Dec 2024 12:06 PM ISTஅதானி தந்த ரூ.100 கோடி- தெலுங்கானா அரசு நிராகரிப்பு
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ரூ.100 கோடியை நிராகரித்துவிட்டதாக தெலுங்கான முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார் .
25 Nov 2024 7:14 PM ISTஅதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மக்களவையில் நோட்டீஸ்
மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
25 Nov 2024 9:38 AM ISTஅதானி விவகாரம்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை வெளிவரும்-காங்கிரஸ் வலியுறுத்தல்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
27 April 2023 7:19 AM ISTஅதானி விவகாரத்தில் வாய் திறந்த ஒரே இயக்கம் திமுக தான் - ஆ.ராசா எம்.பி பேச்சு
அதானி விவகாரத்தில் வாய் திறந்த ஒரே இயக்கம் திமுக தான் என்று ஆ.ராசா எம்.பி கூறினார்.
10 April 2023 9:41 AM ISTஅதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?-ஆ.ராசா எம்.பி. கேள்வி
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
10 April 2023 12:03 AM ISTஅதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு
நாடாளுமன்ற வியூகம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.
6 April 2023 6:46 AM ISTஅதானி விவகாரத்தில் மோடி அரசு ஏன் இவ்வளவு பயப்படுகிறது? - காங்கிரஸ் கேள்வி
அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
31 March 2023 6:43 AM ISTஅதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 March 2023 10:11 PM ISTஅதானி விவகாரம், ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையில் ஊர்வலம் - தர்ணா
அதானி விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர். தர்ணா போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது.
27 March 2023 10:00 PM ISTநாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுகிறது: சத்தீஷ்கார் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
அதானி விவகாரத்தில் கேள்விகளை தவிர்த்து, திசை திருப்ப ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தில் முதன்முறையாக அமளியில் ஈடுபடுகிறது என சத்தீஷ்கார் முதல்-மந்திரி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
18 March 2023 10:02 AM ISTஅதானி விவகாரம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2023 2:29 PM IST