'முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார்' - இளையராஜா புகழாரம்
அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
22 Jan 2024 6:07 PM ISTஅயோத்தி கும்பாபிஷேகம்: பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த பட்டியலின மக்கள்
பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சின்ஹா பட்டியலின மக்களுக்கு எதிரானவர் என்றும், இதற்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
22 Jan 2024 1:14 PM ISTவாய்மொழி உத்தரவை கொண்டு கும்பாபிஷேக நேரலையை தடுக்கக்கூடாது- சுப்ரீம் கோர்ட்டு
அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை உறுதி செய்யப்படவேண்டும் என்று மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
22 Jan 2024 11:36 AM ISTராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை - போலீஸ் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட்டு தீர்ப்பு
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது.
22 Jan 2024 10:56 AM ISTராமர் கோவில் கும்பாபிஷேகம்: இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு தருணம் - நடிகர் அர்ஜுன்
இந்தியர்கள் கனவு நிறைவேறியதாகவும், இதற்கு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றி என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
21 Jan 2024 7:25 PM ISTராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
21 Jan 2024 11:37 AM ISTஅயோத்தி ராமர் கோவிலில் பூக்கள், வண்ண விளக்குகளுடன் அலங்கார பணிகள் மும்முரம்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
20 Jan 2024 6:08 PM ISTஅமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
20 Jan 2024 4:50 PM IST'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை' - குஷ்பூ
ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தும் பணியை குஷ்பூ மேற்கொண்டார்.
20 Jan 2024 3:43 PM ISTராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
20 Jan 2024 1:08 PM ISTஅயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு- எத்தனை கிலோ தெரியுமா?
6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.
20 Jan 2024 12:34 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை... வெளியான முதல் புகைப்படம்
அயோத்தி கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையை மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.
19 Jan 2024 1:17 PM IST