பீகார் மேல் சபைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் போட்டி
2005 முதல் தற்போது வரை நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை உறுப்பினராகவே தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
5 March 2024 11:40 PM GMTபா.ஜனதா கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் - பிரதமர் மோடியிடம் நிதிஷ்குமார் உறுதி
இனிமேல் அணி மாறமாட்டேன் என்றும் பா.ஜனதா கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் என்றும் பிரதமர் மோடியிடம் நிதிஷ்குமார் உறுதியளித்தார்.
2 March 2024 10:07 PM GMTஇந்தியா கூட்டணி ஏற்கனவே முடிந்துவிட்டது - நிதிஷ் குமார்
கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்தபோதே எதிர்த்தேன் என நிதிஷ் குமார் தெரிவித்தார்.
17 Feb 2024 8:40 AM GMTஇந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது தேர்தல் திருவிளையாடல் - அமைச்சர் துரைமுருகன்
கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. இன்னும் தொடங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
31 Jan 2024 11:17 AM GMTஇந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பேன் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
31 Jan 2024 7:29 AM GMTநிதிஷ்குமார் பல்டி; பா.ஜனதாவுக்கு லாபம்!
பீகாரும் பா.ஜனதா பக்கம் வந்துவிட்டதால், இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் பா.ஜனதா வசமாகிவிடும்.
29 Jan 2024 11:45 PM GMTநிதிஷ்குமாரின் முடிவு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல... அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியிருக்கக்கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
29 Jan 2024 1:20 PM GMTபாஜகவில் இணைந்த பரூக் அப்துல்லா கட்சி நிர்வாகிகள்
மோடி அரசின் மீது நம்பிக்கை வைத்து, பாஜகவின் சின்னத்தை மக்கள் பெரிதும் மதிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளார்.
29 Jan 2024 5:16 AM GMT5-வது முறையாக கூட்டணி மாற்றம்: நிதிஷ்குமாரின் அரசியல் வரலாறு
நிதிஷ்குமார் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியா என்பது மில்லியன் டாலர் கேள்வியே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
29 Jan 2024 1:50 AM GMTநிதிஷ்குமாரை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் வெளியேறுவார் - பிப்லப் குமார்
'தி.மு.க. - காங்கிரஸ் இடையே நடப்பது குடும்ப பேச்சுவார்த்தை' என்று திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் குற்றம் சாட்டினார்.
28 Jan 2024 12:05 PM GMTபாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்
பாஜக ஆதரவுடன் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
28 Jan 2024 11:48 AM GMTபீகார் முதல்-மந்திரி பதவியை நாளை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்...?
பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் நாளை காலை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Jan 2024 1:47 PM GMT