பள்ளிக்கரணை ஈர நில ஆக்கிரமிப்புகள் தொடர்வதால் எல்லையை வரையறுத்து அறிவிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
பள்ளிக்கரணை ஈர நில பகுதிகள் தொடர்ந்து சூறையாடப்படுவதற்கு அரசே காரணமாக கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 1:02 PM ISTபள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்திடுக - சீமான் வலியுறுத்தல்
இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Jun 2024 12:58 AM ISTசீரழிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: காப்பாற்றத் துணியுமா அரசு? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Oct 2023 12:26 AM ISTபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள் தங்கி இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது
30 Jan 2023 11:37 AM IST