தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்
2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
26 Dec 2024 8:18 AM ISTஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார்
28 March 2024 7:58 PM ISTநாளை நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
6 March 2024 10:48 PM IST'அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து
5,000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.
8 Dec 2023 9:41 AM ISTகாங்கிரஸ் கட்சியுடன், கமல்ஹாசன் கட்சி இணைப்பா? மக்கள் நீதி மய்யம் இணையதள பக்கத்தில் தகவல் வெளியானதால் பரபரப்பு
காங்கிரஸ் கட்சியுடன், கமல்ஹாசன் கட்சி இணைக்கப்பட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jan 2023 6:59 PM IST