ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஆதித்யா-எல் 1 விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
23 Dec 2023 5:44 AM GMTபடிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடையலாம்
படிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடைய முடியும் என்று சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் அருணா மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
19 Oct 2023 7:00 PM GMTபுதுக்கோட்டையில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு
புதுக்கோட்டையில் 3 இடங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்படுவதாகவும், வனபரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதில் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாகவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
10 Oct 2023 7:06 PM GMTஊட்டி கோ-ஆப்டெக்சில் ரூ.1 கோடி விற்பனை இலக்கு
தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
28 Sep 2023 7:30 PM GMTபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம்-முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலக்கு மிகவும் முக்கியம் என்று ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசினார்.
21 Sep 2023 11:30 PM GMTபா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியே இலக்கு
பா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியே இலக்கு என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
3 Feb 2023 7:25 PM GMTஅக்னி-5 ஏவுகணையின் எடை 20 சதவீதம் குறைப்பு - 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்கும் என தகவல்
அக்னி-5 ஏவுகணை மூலம் 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 Dec 2022 2:01 PM GMTரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு
சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தெரிவித்துள்ளார்
8 Dec 2022 7:30 PM GMTபந்துவீச்சில் மிரட்டிய வங்காளதேச அணி..! 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா
187 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.
4 Dec 2022 9:24 AM GMTதீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடி விற்பனை இலக்கு
சேலம் அண்ணா பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
2 Oct 2022 8:03 PM GMTகோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.13 கோடி விற்பனை செய்ய இலக்கு
கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.13 கோடி விற்பனை செய்ய இலக்கு
26 Sep 2022 7:46 PM GMTஇந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது
வேதாரண்யத்தில் தொடர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
23 Aug 2022 4:55 PM GMT