நாடாளுமன்ற தேர்தல்:  காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வினியோகம் நாளை தொடக்கம்?

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வினியோகம் நாளை தொடக்கம்?

தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
16 March 2024 8:23 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10, 11-ந்தேதி நேர்காணல்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10, 11-ந்தேதி நேர்காணல்

விருப்ப மனு அளித்தவர்கள் அசல் கட்டண ரசீதுடன், குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தலைமைக் கழகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 8:14 PM IST
நாடாளுமன்றத் தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு பெற்றுள்ளனர்.
1 March 2024 6:47 PM IST
நாடாளுமன்ற தேர்தல்; அ.தி.மு.க-வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

நாடாளுமன்ற தேர்தல்; அ.தி.மு.க-வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.
21 Feb 2024 7:31 AM IST
இடைத்தேர்தலில் போட்டியிட வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு  அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தலில் போட்டியிட வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
23 Jan 2023 9:46 AM IST