மாதவிடாய் பிரச்சினைகளை நீக்கும் பதநீர்
48 நாட்கள் பதநீரை தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். பதநீரில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
14 May 2023 7:00 AM ISTகருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.
9 April 2023 7:00 AM ISTகருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்
கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2 April 2023 7:00 AM ISTபெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்
தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும்.
19 Feb 2023 7:00 AM ISTபெண்களை பாதிக்கும் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்
90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
22 Jan 2023 7:00 AM IST