பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைத்த மல்யுத்த வீரர்கள்
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இரு கமிட்டிகளை அமைத்துள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
5 May 2023 11:40 PM GMTபாலியல் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்டு; மதிக்கிறோம், போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் வழக்கை முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு முடிவை ஏற்கிறோம் என்றும் போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்து உள்ளனர்.
4 May 2023 1:24 PM GMTகுடிபோதையில் போலீசார் தாக்குதல்; பதக்கங்களை திருப்பி எடுத்து கொள்ளுங்கள்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் பேட்டி
குடிபோதையில் போலீசார் தாக்குதல் நடத்தினர் என்றும் பதக்கங்களை திருப்பி எடுத்து கொள்ளுங்கள் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
4 May 2023 10:16 AM GMT'வீராங்கனைகள் போராட்டம் கவலை அளிக்கிறது' - இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உலக மல்யுத்த சம்மேளன தலைவர் கடிதம்
உலக மல்யுத்த சம்மேளன தலைவர் நெனட் லாலோவிச், இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
3 May 2023 11:03 PM GMTகட்சி பாரபட்சமின்றி மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்: போராட்ட களத்தில் கெஜ்ரிவால் பேச்சு
நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும் கட்சி பாரபட்சமின்றி மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என போராட்ட களத்தில் கெஜ்ரிவால் பேசி உள்ளார்.
29 April 2023 1:40 PM GMTபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை இல்லை?
பிரிஜ் பூஷன் சரண் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளால் உறுதியான ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
13 April 2023 11:24 PM GMTஐ.பி.எல். வீராங்கனைகள் ஏலம் மும்பையில் 13-ந் தேதி நடக்கிறது
வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
2 Feb 2023 8:33 PM GMTஆசிய உள்ளரங்க தடகள போட்டிக்கான இந்திய அணியில் 7 தமிழக வீரர், வீராங்கனைகள்
ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
31 Jan 2023 8:01 PM GMTவீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு; 10 நாட்களில் பிரதமருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப முடிவு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு பற்றி 10 நாட்களில் பிரதமருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
21 Jan 2023 9:13 AM GMT