தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
9 Feb 2024 10:21 AM ISTதை அமாவாசை; புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கும் பொதுமக்கள்
இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டு வருகின்றனர்.
9 Feb 2024 8:34 AM ISTமுன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை
கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
6 Feb 2024 12:10 PM ISTதை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி
தை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
22 Jan 2023 12:15 AM ISTதை அமாவாசை: திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த மக்கள்
தை அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைகளில் குவிந்தனர்.
21 Jan 2023 10:32 AM ISTதை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரங்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்தனர்.
21 Jan 2023 8:15 AM IST