சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 8:27 PM ISTசென்னை ஐ.ஐ.டி. - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே, ‘புத்தொழில் மேம்பாட்டு மையம்' அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
27 March 2024 2:45 AM ISTசென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்
சென்னை ஐ.ஐ.டி.யில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
30 Jan 2024 11:30 PM ISTசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 344-வது இடத்தை பிடித்தது சென்னை ஐ.ஐ.டி
கல்வி நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கல்வியின் தரம், ஆசிரியர்-மாணவர் விகிதம், பேராசிரியர்களின் ஆய்வுகள் சமர்ப்பிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
7 Dec 2023 11:39 PM ISTஇந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்
கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு 6-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.
29 Jun 2023 4:08 PM ISTஎன்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியல் 2023; டாப் 10-ல் இடம் பிடித்த லயோலா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி
நாட்டிலேயே சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி என்ற பெருமையுடன் என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது.
5 Jun 2023 1:37 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
14 March 2023 2:21 PM ISTபயனாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க செல்போன் மென்பொருள் உருவாக்கம் - சென்னை ஐ.ஐ.டி. தகவல்
பயனாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க செல்போன் மென்பொருளை சென்னை ஐ.ஐ.டி. உருவாக்கி இருக்கிறது.
20 Jan 2023 6:26 AM IST